ALERT (tamil unicode)

Topic started by R.Padmakumar (@ 202.54.64.9) on Tue Apr 6 13:02:21 EDT 2004.
All times in EST +10:30 for IST.

(eng) ALERT: We need 320 character slots for thamizh (tamil) language which is alloted only 128 character slots. Current allocation is not enough to hold all the alphabets and the encoding scheme is not simple to follow. This is an very urgent need. Otherwise the future thamizh (tamil) computer users will severly suffer.

(unicode) அபாய அறிக்கை இப்போதைய யூனிக்கோடில் தமிழுக்கு 320 இடங்கள் கட்டாயம் தேவை. தற்போதுள்ள 128 இடங்கள் எல்லா எழுத்துக்களுக்கும் போதுமானதா இல்லை என்பதும் அதற்கான சொல்லாக்க வழிமுறை எளிதாக இல்லை என்பதும் தான் இப்போதைய யூனிக்கோடை தமிழர்கள் மறுப்பதற்கான காரணம். இது ஒரு மிக உடனடித்தேவை. இதனை இப்போது நிறைவேற்றவில்லை என்றால் வருங்கால தமிழ் கணிப்பொறி பயனாளர்கள் மிக துன்புறுவர்.

(tscii) «À¡Â «È¢ì¨¸: þô§À¡¨¾Â äɢ째¡¦¼ø ¾Á¢ØìÌ 320 þ¼í¸û ¸ð¼¡Âõ §¾¨Å. ¾ü§À¡ÐûÇ 128 þ¼í¸û ±øÄ¡ ±ØòÐì¸ÙìÌõ §À¡ÐÁ¡É¾¡¸ þø¨Ä ±ýÀÐõ «¾ü¸¡É ¦º¡øÄ¡ì¸ ÅÆ¢Ó¨È ±Ç¢¾¡¸ þø¨Ä ±ýÀÐõ ¾¡ý ÁÚôÀ¾üÌ ¸¡Ã½õ. þÐ ´Õ Á¢¸ ¯¼ÉÊò§¾¨Å. þ¾¨É þô§À¡Ð ¿¢¨È§ÅüÈÅ¢ø¨Ä ±ýÈ¡ø, ÅÕí¸¡Ä ¾Á¢ú À½¢ô¦À¡È¢ ÀÂÉ÷¸û Á¢¸ ÐýÒÚÅ÷.

R.Padmakumar
இரா.பத்மகுமார்
þá.ÀòÁÌÁ¡÷

(paxi_10@yahoo.com)


Responses:


  Tell your friend about this topic

Want to post a response?

Post a response:

Name:

E-mail:


Please Reload to see your response


Back to the Forum