விருமாண்டி- கமல் கலைக்கூடத்தில் மற்றொரு தேவர்மகன் (Virumaandi, another thevarmagan from kamal-kalaikoodam
Topic started by விருமாண்டி (@ 61.1.194.85) on Sun Feb 15 02:16:57 EST 2004.
All times in EST +10:30 for IST.
அன்பு நண்பர்களே
விருமாண்டி திரைப்படம் பார்த்தீர்களா?? அப்படத்திற்கான கமலின் உழைப்பிற்கு அரசியல்வாதிகள் செய்த அட்டகாசத்திற்கு, அவர்கள் முகத்தில் கரையைப் பூசுவது போல், ரசிகர்கள் அட்டகாசமான வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.
இதற்கு முன் சிவாஜியுடன் கமல் நடித்து வெளிவந்த தேவர் மகன் படத்திற்கு எவ்வளவு உழைத்திருந்தாரோ அந்த அளவிற்கு உழைத்திருக்கிறார். அசத்தலான டைரக்ஷன் வேறு.
இளையராஜாவைத் தேடிச்சென்றதற்கு கமலுக்கு ஒரு சபாஷ். இளையராஜாவின் இசை தேன். கிராமத் தென்றலாய் வருடியிருக்கிறார்.
கர்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது.
Responses:
- From: Virumaandi (@ 61.1.194.85)
on: Sun Feb 15 02:21:28 EST 2004
I am posting the above tamil post in english.
Dear friends,
Did you see the movie Virumaandi. Fans have given Kamal a great victory, though, politicians planned to ban kamal's kalai-thaagam.
I could feel, Virumaandi is undoubtfully another Thevarmagan, in which Kamal acted with Sivaji.
Ilayaraja music is plus point. Kamal had done a great job by selecting Ilayaraja again.
Garbhagriham vittu saami veliyeruthu (I mean, Kamal is shaping himself as next sivaaji)
Tell your friend about this topic
Want to post a response?
Back to the Forum