We see quiet a few Tholkappiyam’s Grammer rules were Slipped in Sangam Literature, and later. This is in spite of the fact that Tholkappiyar wrote Tholkappiyam later than most of the Sangam Literature. These were amended in later Grammar Books.

தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் கிடைத்த செய்திகளையும், பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியச் செய்திகளையும் ஒப்பிட்டு நோக்குதல் சரியானதே. இவ்வகை ஒப்பாய்வினைப் பல ஆசிரியர்கள் நடத்தி சிறந்த பிரச்னைகளைப் பற்றி விளக்கம் அளித்துள்ளபடியால் மீண்டும் இப்பிரச்னைகயை இங்கே ஆராய்வது தேவையற்றது. இக்கல்வெட்டுகளில், தொன்மைவையானவை, தொல்காப்பியத்திற்கு முற்பட்டவையாவும், பிற்பட்ட கல்வெட்டுகள் தொல்காப்பியத்தின் காலத்தோடு, பொருத்துவது என்றும் நிர்ணயம் செய்ய உதவும். இவ்வகையில் இவை எழுத்து வடிவ, மொழி வளார்ச்சியில் நம்பத்தக்க முக்கியபடிநிலைகளை அமைக்க உதவும். கட்டுரை-தமிழ் பிராமி கல்வெட்டுகள் - ஒரு வரலாற்று மதிப்பீடு; பக்க-167 தொல்லியல் ஆய்வுகள், Prof.கே.வி.ராமன் H.O.D.-Archeaological Dept. Chennai University. அணிந்துரை-Prof.கே.கே.பிள்ளைThis Article was Originally Published in Journal of Epigraphical Studies-Vol-I, as Article-Brahmi Inscriptions of Tamilnadu- A Historical Assessment.
தொல்காப்பியம்:- தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெறும். எந்நூலுக்கும் இல்லாத தொன்மையும் சிறப்பும் பெற்றது இந்நூல். இது கடைச் சங்க நூல்களுக்குப் பிந்தியது எனக் கூறலாம் பக்க-92 கட்டுரை- சங்க கால இலக்கியங்கள், நூல் தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு. Prof. Dr.A.சுவாமிநாதன்.