-
18th November 2013, 08:18 AM
#1
Senior Member
Diamond Hubber
சாய் விக்னேஷ் பாடும் எல்லா பாடல்களும் கேட்க சுவையா இருக்கு. அதுவும் ராஜா இசையில் வந்த மெலடிகள் காற்றில் நறுமணம் கலந்தாற்போல ஒரு அனுபவம். நல்ல குரல்வளம். தோகை இளமயில்.. இதை அடிக்கடி சமீபகாலங்களில் கேட்டு மகிழ்கிறேன். விழிகள் மீனோ இதுவரை சூப்பர் சிங்கர் அத்தியாயங்களில் யாருமே பாடிக் கேட்டதில்லை. அருமையான தேர்வு. ரொம்ப ரசித்து பாடுகிறார் சாய் விக்னேஷ்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th November 2013 08:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks