|
| The Hub : Tamil Literature | Hello Guest, Login to post. |
THIRUKKURALH
| [Oldthread] | [Full View] |
| From: bis_mala on Thu Sep 10 17:43:18 2009. | [Full View] |
| Sudhaama wrote: | ||||
| .
. வலி - வளி - வழி.!
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு... இந்த இழையை நான் துவக்கியபோதே... நீங்கள் கேட்ட இதே கேள்வியை தமிழ் இலக்கிய-அன்பர் திரு ஹரிகிருஷ்ணன் கேட்டிருந்தார்.. அவருக்கு விவரமாக விளக்கம் அளித்திருக்கிறேன். முடிந்தால் புரட்டி பாருங்கள். ..இருப்பினும் சுருக்கமாக மீண்டும் விளக்குகிறேன்.. தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்தாக்கம் (Transliterate) செய்கையிலே. திருக்குறள்... என்னும் சொல்லில்... "குரலுக்கும்" "குறளுக்கும்" .. வித்தியாசம் காட்டவே இவ்வாறு "H" என்னும் எழுத்தைப் பயன்படுத்துவது... சுமார் 500 ஆண்டுகளாக... 1940-ஆம் ஆண்டுக்கு முந்தைய கால மதுரை தமிழ்ச்சங்க மரபு.... [ஆனால் வேறு முறைகளும்... ஆங்கிலேயர்களால் புதிதாக உண்டாக்கப்பட்டு புகுத்தப்பட்டன... என்பது தனிச்செய்தி.] மதுரை தமிழ்ச்சங்கம் வகுத்த முறையில்... தற்காலத்தைய புதிய மரபு போல... ஆங்கில தலைப்பு-எழுத்து வகைகளான R, L, A, E, U, I, O போன்றவை... ஏனைய எழுத்துக்களினின்றும் அதிக முக்கியத்துவம் கொண்டு கொட்டை கொட்டையாக நம் கண்களை உறுத்தும் வகையில்... பயன்படுத்தப்படுவது 1940-ஆம் ஆண்டுக்கு முன்பு, அக்காலத்தில் இல்லை.... உதாரணமாக ஒரு வாக்கியம்:---.... "ஓடி வந்த கள்ளழகரிடம்... ராஜாராமன் ஏக்கத்துடன் சொன்னார்... "கற்றது கை-மண் அளவே" என்று. New Style:--- Odi vantha kaLLazakaritam... rAjArAman, Ekkathutan sonnAr... "kaRRathu kai-maN aLavE"... enRu. Traditional Tamil-Sangam Style:--- Oadi vandha Kalhlhazhaharidam... Raajaaraaman yaekkaththudan sonnaar... "katradhu Kai-manh Alhavae" yenrhu. வட-இந்திய மொழிகளில்... தலை, தளை, தழை.. போன்ற சொற்கள் கிடையா.. எல்லாம் ஒரே உச்சரிப்பு தான் "தலை" என்று மட்டுமே. ஆனால் தமிழில்... வலிக்கும், வளிக்கும், வழிக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.... மேலும் ... கொல்லை-கொள்ளை,...குளம்பு-குழம்பு... வலம்-வளம்... எனவே தான்... தமிழ்-மொழிக்கு சிறப்பு- தேவைகளான... "ழ" = "ZHA"... ... "ற" = RHA .... "ள" = LHA.... என்று நெறி வகுக்கப்பட்டது. ஆகவே தான் ஆங்கிலேயர் காலத்திலேயே... சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கண்ட தமிழ்ச்சங்க எழுத்தாக்கம் (Transliterate) முறை கடைப்பிடிக்கப்பட்டு... முற்கால தமிழ் இலக்கியங்கள் யாவும்... திருக்குறள், கம்ப-ராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவை ஆங்கில-எழுத்து வடிவில் மூல-நூல்கள் எழுத்தாக்கம் செய்யப்பட்டு உலகு எங்கும் புத்தகங்கள் வெளி வந்தன. ஆகவே அவ்வகையிலே... திருக்குறள் = THIRUK-KURHALH.... என எழுத்தாக்கம் (Transliterate)் செய்யப்படுகிறது. தமிழிலும் ஆங்கில-மொழியிலும் மெத்தவும் புலமை கொண்ட முற்காலத்து வல்லுனர்களான... பேராசிரியர் திரு ரா.பி. சேதுப்பிள்ளை,... பேராசிரியர் திரு. அ. சீனிவாச ராகவன் போன்ற பேரறிஞர்கள் கையாண்ட முறையும் இதுவே.... நானும் கடைப்பிடிப்பது... ...தற்கால "திருதிரு உறுத்தல்" எழுத்தாக்க முறை உங்களுக்கு மனம் ஒப்புகிறதா.? .. . |
| From: Sudhaama on Thu Sep 10 20:02:32 2009. | [Full View] |
| bis_mala wrote: | ||||||
தலைப்பு THIRUK-KURHALH. என்றில்லாமல், THIRUKKURALH என்றே போடப்பட்டுள்ளது, அதாவது, ரகர றகர வேறுபாடு போற்றப்படவில்லை என்று கூறுவது சரி எனலாமா? இம்முறையில், TH=த ; அப்படியானால், ( T = ? t = ?) என்றும் அறிந்துகொள்ளலாமா? ் tks. |
| From: bis_mala on Fri Sep 11 9:23:58 2009. | [Full View] |
| From: Sudhaama on Sun Sep 13 12:39:49 2009. | [Full View] |
| bis_mala wrote: |
|
¸¼×Ç¢ý ±ñ̽í¸Ç¡ÅÉ: .... à ¯¼õÀ¢Éý ¬¾ø.... ÓüÚõ ¯½÷¾ø --- «È¢»÷ ¸¢.Å¡.ƒ¸ó¿¡¾ý |
| From: bis_mala on Mon Sep 14 11:47:37 2009. | [Full View] |
| Sudhaama wrote: | ||
நன்று. தூய உடம்பினன் ஆதல்:-- கடவுளுக்கு உருவம் உண்டு என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே இவ்வாறு வரையறுப்பது பொருந்துமா.? அவ்வாறே கொண்டாலும்... தூய்மை என்பது உடலால் மட்டும் தானா.?... உள்ளம், அறிவு, பரமாத்ம- தூய்மைகள் கிடையாதா.? ÓüÚõ ¯½÷¾ø: இறைவன் முற்றும் உணர்ந்தவன் மாத்திரம் அல்ல.... கடந்த காலம், நிகழ்-காலம், வருங்காலம் ஆகிய மூவகையிலும்.... ...ஏனையோர் எவருமே அறியவோ உணரவோ இயலாதவற்றையும் அறிந்தவன், உணர்பவன் அன்றோ.?... முற்றும் அறிந்தவனும் அவன் ஒருவனே.! (சர்வக்ஞன் / Omniscient) ..அந்த உயர்வுஅற உயர் நலம் உடையவன் ஒருவனான உலகாளும் ஈசன் பரம்பொருள்.? . |
| From: bis_mala on Tue Sep 15 12:53:51 2009. | [Full View] |
| From: NVK Ashraf on Wed Oct 14 6:07:53 2009. | [Full View] |
| sar wrote: |
| Dear friends,
For past few years I have been kept wondering about what would be the eight Godly characters described in KuRalh as 'எண்குணத்தான்'. I have read article comparing and discussing about this in Savism (சைவ சித்தாந்தம்), but I would like to discuss this in a communal point of view, not just pertaining to any one relegion as described in their holy scriptures. Let me put forth a few upfront in my mind... Almighty(எல்லாம் வல்ல இறைவன் - omni potent), சர்வ வியாபி(All-permeating, omni present), Al-perfect, Infinite compassinate (தனிப் பெரும் கருணை/கிருபையாளன்) Great Wisdomite (பேரறிவாளன் திரு, வாலறிவன்) In a Joyful State (பேரின்பப் பெரு நிலையில் இருப்பவன்) purity (தூய்மையானவன்) peaceful and loveful (சாந்தமும் அன்பும் உடையவன்) (Any additions please welcome.. thanks) like these you could find about Godly characters in relegious and holy scriptures and sometimes in normal usage... but what KuRaL might refer to is the main point here.. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. Translation : Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead. Explanation : The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation. Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis |
| From: Sudhaama on Wed Oct 14 15:09:44 2009. | [Full View] |
| Quote: |
|
ÅûÙÅÕõ ¨Å½ÅÓõ - ¦ºªó¾÷ http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13455&highlight= . |
| From: sar on Sun Oct 25 8:39:25 2009. | [Full View] |
| From: Sudhaama on Mon Oct 26 8:28:20 2009. | [Full View] |