|
| The Hub : Tamil Literature | Hello Guest, Login to post. |
UNIQUE Language TAMIL. How?
| [Oldthread] | [Full View] |
| From: sar on Mon May 25 17:24:13 2009. | [Full View] |
| Quote: |
| Moderator's Note: Please observe some decorum when posting! |
| From: Sudhaama on Thu May 28 1:49:51 2009. | [Full View] |
| From: sar on Sat Jun 13 3:08:34 2009. | [Full View] |
| From: Sarna on Fri Jul 17 2:17:53 2009. | [Full View] |
| From: Sudhaama on Fri Jul 17 6:40:27 2009. | [Full View] |
| Sarna wrote: |
| தின்று ? திண்று ?
எது சரி ? மருபடியும் ? மறுபடியும் ? எது சரி ? |
| From: bis_mala on Fri Jul 17 18:13:08 2009. | [Full View] |
| From: bis_mala on Wed Jul 29 11:24:56 2009. | [Full View] |
| From: bis_mala on Wed Jul 29 18:06:05 2009. | [Full View] |
| From: Sudhaama on Thu Sep 10 20:00:19 2009. | [Full View] |
| bis_mala wrote: | ||||||
|
| bis_mala wrote: |
|
தலைப்பு THIRUK-KURHALH. என்றில்லாமல், THIRUKKURALH என்றே போடப்பட்டுள்ளது, அதாவது, ரகர றகர வேறுபாடு போற்றப்படவில்லை என்று கூறுவது சரி எனலாமா? |
| bis_mala wrote: |
|
இம்முறையில், TH=த ; அப்படியானால், ( T = ? t = ?) என்றும் அறிந்துகொள்ளலாமா? ் tks. |
| From: bis_mala on Fri Sep 11 9:01:08 2009. | [Full View] |
| Sudhaama wrote: | ||||||||||||
.
ஆம். நீங்கள் சுட்டிக்காட்டிய பிழை.., எனது தவறு தான்.... ற = r h ... என்று தான் எழுத்தாக்கம் செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட தமிழ்ச் சங்க முறையில் ஆங்கில தலைப்பு எழுத்துக்களே பயன் படுத்துவது இல்லை. ஆங்கில-மொழியின் 26 எழுத்துக்களை மேலோட்டமாக 52 எழுத்துக்களாக்கி விட்டதால்... பிரச்சினை தீர்ந்து-விடுமா.? குழப்பம் அல்லவோ.? எப்படி.? இந்திய மொழிகளிலும், வேறு எந்த நாட்டு மொழியிலும் இல்லாத வகையில்... ஐரோப்பிய மொழிகளில் மட்டுமே... இவ்வாறு தலைப்பு எழுத்துக்களை (Capital Letters) ஏன் உண்டாக்கினர்.? (1) ஒவ்வொரு வாக்கிய முடிவையும் காட்டுவது முற்றுப்புள்ளி அல்லவா.?...அல்லது உணர்ச்சிக்-குறிகளான... கேள்விக்-குறி (?)... ஆச்சரியக்-குறி.(!}.. போன்றவையும் வாக்கிய-முடிவைச் சுட்டும். உலக மொழிகள் அனைத்தும் தற்காலத்தில் ஏற்றுக்கொண்டுள்ள இத்தகைய குறிகளை உருவாக்கியவர்கள் ஐரோபியர்களே.! நாளடைவில் நாடக-மொழியில் மக்கள் படிக்கத் துவங்கி விட்டதால்... கேள்விக்குறியோ ஆச்சரியக்குறியோ இல்லாத வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளி அழுத்தமாக புலப்படவில்லையானால் அடுத்தடுத்த வாக்கியச்சொற்களையும் கூட்டிப்படித்து குழப்பமே மிஞ்சும் அன்றோ.? எனவே ஒவ்வொரு வாக்கிய துவக்கத்தையும் குறிக்க... முதல் எழுத்தாக ஒரு தலைப்பு-எழுத்தின் தேவையை விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் ஐரொப்பியர்கள் உணர்ந்தனர். எனவே இத்தகைய தலைப்பு-எழுத்துக்கள்... A, B, C... என்ற வகையிலே உண்டாக்கப்பட்டன. . (2) ஐரோப்பிய கலாச்சாரதில்... woods, stone, grips, shepherd போன்ற சாமான்னிய சொற்களளே... சிலருக்கு பெயர்களாகவும்... ஊர்களுக்கும் நதிகளுக்கும்... நிர்வாக கம்பெனிகளுக்கும் பெயர்களாகவும் அமைந்தன. எனவே அவற்றுள் வித்தியாசம் காட்ட தனி எழுத்து... Proper-Nown என்ற பெயரிலே தேவைப்பட்டது. இத்தகைய குழப்பம் தமிழ்-மொழியில் இல்லை. எப்படி.? தமிழர் கலாச்சாரத்ENNUM திலும் கூட... மண்ணாங்கட்டி.... அம்மாவாசை... மலை... பாப்பா... அப்பன்... கள்ளன்... போன்ற பெயர்- மரபு நிலவுகிறது எனினுமே.! அந்நிலையிலே... சாமான்னிய பொருளுக்கும் மனிதப்பெயருக்கும் வேறுபடுத்தி தமிழில் காட்ட இயலும். எப்படி.? அம்மாவாசை நேற்று வந்தது... அம்மாவாசை இன்று வந்தான்.... மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டியை தூக்கி வந்தான்./// பாப்பா நேற்று வந்தாள்... அவளது பாப்பா, இன்று வரப்போகிறது... மலை மலைக்கு போயிருக்கிறான்.... அப்பன் சொன்னார்... நான் அவரது அப்பனிடம் கூறி விட்டேன். (3) மேலும் சங்கிலி எழுத்தாய் ஐரோப்பிய மொழிகளை எழுதுகையிலே... சில சொற்களுக்கு அழுத்தம் கொடுக்க அவர்களுக்கு... ஒரு தனி எழுத்து-வகை தேவைப்பட்டது... மேலும் சங்கிலி எழுத்தில் விளக்க இயலாத சில சொற்களுக்கு அவ்வகை மிக இன்றியமையாததானது... பெயர்களை குறிப்பிட Name in CAPITAL LETTERS Please... என்பது போல எனவே அவை ஏனைய எழுத்துக்களிடையே உள்ளங்கை நெல்லிக்கனியாய்... துலங்கின.... கண்ணை உறுத்தும் வகையிலே திருதிருவென்று. அத்தகைய தனித்தன்மை வாய்ந்த தலைப்பு-எழுத்து வகைகளை... நாம் தமிழில் பயன் படுத்தினால்.... ஏனைய எழுத்துக்களை காட்டிலும் ஆ, ஊ, ஈ, ஏ, ஓ, ற, ள போன்ற எழுத்துக்களை மட்டும் அழுத்தம் காட்டுவது தேவையா.?... ...இம்முறை நம் கண்ணை உறுத்தவில்லையா.?. இம்முறையிலே மேலும் ஒரு பிரச்சினை எழுகிறது.. தமிழின் தனித்தன்மைக்கு ஒவ்வாத இடையூறு.!... ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவு கொள்வோம். ஆங்கிலம் தவிர... உலகின் முக்கிய மொழிகளின் உச்சரிப்பு அதன் ஒவ்வொரு எழுத்திலேயே துவங்கி விடுகிறது... Letter-based PRONUJNCIATION and PHONETICS மாறாக தமிழ்-மொழி மட்டுமே அவ்வந்த இடத்திற்கு ஏற்ப.. ஒரே எழுத்தின் உச்சரிப்பு மாறும்... இந்த நிலை ஆங்கில-மொழிக்கும் உண்டு என்றாலும்... ஆங்கிலத்தில் ஒரு நெறிபட்ட உச்சரிப்பு (Standard Pronunciation) கிடையாது... உதாரணமாக.. ...PUT - BUT... ... WAS - GAS.... ... GEORGE - GORGE... ... CITE - SITE... ... CHORUS - CORE... . ஆனால் தமிழில் குழப்பம்-இல்லா வகையிலே முரண்பாடு ஏதும் இன்றி... ஒரு சிறுவன் கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும். தவிர, ஆங்கில மொழி போல... "கேள்விக்கு அப்பாற்பட்ட விதி (Unquestionable Thumb-Rule) ஏதும் கிடையாது. அதாவது... தமிழிலே ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள் உண்டு.. ஒரு குறிப்பிட்ட நெறிப்படி. அதாவது க என்னும் ஒரே எழுத்து... KA, GA, HA என்னும் வகையிலே வேறுபடும்.. இடத்திற்கு தக்கபடி.... எப்படி என்னும் விளக்கம் இங்கு முன்னமேயே கண்டோம்... உதாரணமாக... கங்ககம் = KANGAHAM என உச்சரிப்பு கொள்கிறது... ஒரே எழுத்து "க"... KA , GA, HA... என்னும் வகையிலே வேறுபடுகிறது. தமிழுக்கு மட்டுமே உண்டான இத்தகைய தனித்தன்மை இந்த திருதிரு எழுத்தாக்க முறையிலே கருத்தில் கொள்ளப்படவில்லை.. எனவே குழப்பமே மேலிடுகிறது" என்பதே தமிழ்ச்சங்க வல்லுனர்களின் குற்றச்சாட்டு. ஆகவே தமிழ்-மொழிக்கு முற்றிலும் ஏற்ற எழுத்தாக்க முறை... மதுரை தமிழ்ச்சங்கத்தார் வகுத்துள்ள மேற்கண்ட நமது முறையே.!
ta = ட..... tha = த.... "T" போன்ற தலைப்பு எழுத்துக்களே... நமது எழுத்தாக்க- முறையிலே பயன்பாட்டில் கிடையாது. . |