|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Arase By:Radaan Productions
| Topic started by sahana6 on Sun Dec 31 15:57:24 2006. | [Full View] |
| Quote: |
| ARASI - Title song |
| From: aanaa on Sun Aug 30 9:36:45 2009. | [Full View] |
| From: aanaa on Sun Aug 30 10:32:47 2009. | [Full View] |
| Quote: |
|
நிறைவடையும் `அரசி' கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகவும், பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கத் துடிக்கும் பாசத்துக்குரிய குடும்பப் பெண்ணாகவும் நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் தொடர் `அரசி.' சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் கிளைமாக்சை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் கதை ஓட்டத்தில் பரபரப்பான காட்சிகளையும், புதிய திருப்பங்களையும் காண முடியும் என்கிறார், கிரியேட்டிவ் ஹெட்டான நடிகை ராதிகா! கதையில் பரபரப்பை உண்டாக்கும் விசுவநாதனின் சூழ்ச்சிகள் பலித்ததா? தான் செய்த குற்றங்களுக்காக திலகா தண்டிக்கப்படுவாரா? சரோஜினியின் நிலை இனி என்னவாகும்? காவேரியின் காதல் நிறைவேறுமா? அரசியின் குடும்பத்துடன் மகள் செல்வி இணைவாரா? பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து அரசி வெற்றி பெறுவாரா? இத்தனை கேள்விகளுக்கும் வரும் வாரங்களில் விடை கிடைக்கும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களிடம் கலந்து போன ``அரசி'' தொடர் அடுத்த மாதம் 11-ந் தேதி 684-வது எபிசோட்டுடன் நிறைவடைகிறது. தொடரில் ராதிகாவுடன் வேணு அரவிந்த், அஜய்ரத்னம், சுப்பு பஞ்சு கிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமி, சைலஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை: ராஜ்பிரபு. ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்த்ரா. வசனம்: லியாகத் அலிகான். இசை: கிரண். இயக்கம்: சுந்தர் கே.விஜயன். தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட். |
| From: aanaa on Sun Aug 30 10:33:32 2009. | [Full View] |
| Quote: |
|
கமல் ஐம்பது நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் காலடியெடுத்து வைத்து 50 வருடங்கள் முடிவடைந்தையொட்டி விஜய் டிவி பிரம்மாண்ட விழா எடுக்கிறது. முதல் கட்டமாக `கமல் எக்ஸ்பிரஸ்' பஸ்சில் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள், ரசிகர்களிடம் கையெழுத்து பெற்று வருகிறது. இந்த பஸ்களில் கமல்ஹாசனின் புகைப்படங்கள், அவரைப்பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து உலகநாயகனின் பயோகிராபி எனும் நிகழ்ச்சி `விஜய் டிவியில் வரும் திங்கள், வியாழன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசனின் ஐம்பது வருட திரைப்பட அனுபவங்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக வடிவமைத்து பதினாறு எபிசோடுகளாக ஒளிபரப்பு செய்கிறது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது உணர்வு பூர்வமான அனுபவங்களை மனம் திறந்து பேசுகின்றனர். |
| From: saradhaa_sn on Sat Sep 12 6:27:06 2009. | [Full View] |
| From: saradhaa_sn on Sat Sep 12 6:57:25 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Sep 14 3:51:14 2009. | [Full View] |
| From: P_R on Mon Sep 14 7:56:43 2009. | [Full View] |
| saradhaa_sn wrote: |
| அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் கடைசிக்காட்சிகளில் அடக்கி வாசித்தனர். |
| saradhaa_sn wrote: |
| கதை முழுக்க கலக்கி வந்த ஜி.ஜே.யை (Venu Arvindh)கடைசியில் பைத்தியமாகப்புலம்ப விட்டது ஏமாற்றமளித்தது. |

| From: jovemac on Mon Sep 14 23:53:40 2009. | [Full View] |
| From: aanaa on Wed Sep 16 17:38:50 2009. | [Full View] |
| From: gta129 on Sat Sep 19 13:13:16 2009. | [Full View] |