|
| The Hub : Tamil Literature | Hello Guest, Login to post. |
Ponniyin Selvan-Kalki
| [Oldthread] | [Full View] |
| From: sivank on Wed Feb 18 5:02:21 2009. | [Full View] |
| Shakthiprabha wrote: |
| solli solli tired aagiyachu. even then (think of the respective artists during their prime age)
arulmozhi / raja raja sozhan -- kamalhassan / shaam vanthiya thevan -- Karthik - jeeva aditya karikaalan -- Muthuraman - surya kundavai -- Vaanishri - Simran vaanathi -- Madhavi - Jyothika - Sneha Poonkuzhali - Vijayakumari - Meera jasmine Nandhini - Madhuri dixit - shridevi - ramya krishnan - tamanna periya pazhuvettaraiyar - sathyaraj chinna pazhuvettaraiyar - Jayashankar |

| From: Shakthiprabha. on Wed Feb 18 5:05:40 2009. | [Full View] |
| sivank wrote: | ||
![]() |

| From: sivank on Wed Feb 18 5:13:12 2009. | [Full View] |
| Shakthiprabha wrote: | ||||
:grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr: who asked for ur opinion. u would want MGR for god knows al roles and ...... :Grrrrrrrrrrrrrr: lemme bangmy head for ur taste ![]() |
| From: Shakthiprabha. on Wed Feb 18 5:13:54 2009. | [Full View] |
:infinitely mad:
| From: Shakthiprabha. on Wed Feb 18 5:15:00 2009. | [Full View] |
| From: sivank on Wed Feb 18 5:16:10 2009. | [Full View] |
| From: Shakthiprabha. on Wed Feb 18 5:23:38 2009. | [Full View] |

| From: Anban on Mon Mar 23 9:14:20 2009. | [Full View] |
| Jyothsna wrote: |
| Anban,
ungalukku Vanthiyathevan,Kunthavai ellam pidikkatha... Kunthavai buthisaliyana,Gambeeramana ponnu athukku poi snehava... |

| From: Anban on Mon Mar 23 9:17:42 2009. | [Full View] |
| From: aanaa on Wed Aug 12 7:47:31 2009. | [Full View] |
| Quote: |
| பொன்னியின் செல்வன் yahoo group மற்றும் Reach Foundation சார்பில் உங்களை அழைக்கிறேன்.
அன்புடன் நடராஜன். --------------- பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை பெருவிழா அன்புடையீர், பழந்தமிழ் கலாச்சாரத்தின் பெருமை பகரும் ‘அண்மைக்கால அரிய கண்டுபிடிப்புகள்’ குறித்த வரலாற்றுப் பெருவிழாவிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம். விழாத் தலைமை *கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து *அவர்கள் சிறப்பு விருந்தினர் *திருமதி. சீதா ரவி* அவர்கள் – ஆசிரியர், கல்கி இடம் 605, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க வளாகம் (ஜெமினி மேம்பாலம் – ராணி சீதை அரங்கம் அருகில்) நாள்/ நேரம் 15-08-2009 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல். *நிகழ்ச்சி நிரல்**:*** · தமிழ்தாய் வாழ்த்து · வரவேற்புரை: - திரு. சிவபாதசேகரன் அவர்கள் · பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை ஓர் அறிமுகம்: - திரு. கோகுல் சேஷாத்ரி அவர்கள் § பொன்னியின் செல்வன் சித்திரக் குறும்படம் ஓர் அறிமுகம் - திரு. ரமேஷ் அவர்கள் § ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் - முனைவர் திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்கள் § சாளுவன்குப்பம் சங்க காலத்துக் கோட்டம் (மல்லை புலிக் குகை) - முனைவர் திரு எஸ்.ராஜவேலு அவர்கள் § நாகை புத்த விஹாரம் அகழ்வு - முனைவர். திரு. பி. ஜெயகுமார் அவர்கள் § காவிரிப் படுகையில் தொல்லியல் சின்னங்கள் - முனைவர். திரு. வி. செல்வகுமார் அவர்கள் § தஞ்சை பெரிய கோவில் சோழர்கால ஓவியங்கள் - திரு. பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள் பேரவையில் வரலாற்று நாவலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை கெளரவித்தல் § சிறப்புரை - திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி § தலைமையுரை - கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் · நன்றி நவிலல் - விசாகை வெ.திவாகர் அவர்கள் · தேசியகீதம் மக்கள் தொடர்பு: திரு. டி.கே.வி.ராஜன் - indiansciencemonito r@yahoo.com - 9380554557 திரு. ஜெ.சந்திரசேகரன் - reach.foundation. india@gmail. com - 9444441181 |