|
| The Hub : Indian History & Culture | Hello Guest, Login to post. |
Ramanujacharya - The great Philosopher and Social Reformer
| Topic started by S.Balaji on Fri Oct 7 4:35:26 2005. | [Full View] |
| From: Sudhaama on Sun May 3 3:24:34 2009. | [Full View] |
| From: P_R on Mon Jun 22 8:18:14 2009. | [Full View] |
| From: Plum on Mon Jun 22 10:50:36 2009. | [Full View] |
| Prabhu Ram wrote: |
| இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?
எஸ். இராமச்சந்திரன் Article written in response to certain strong claims made by former head of the TN Archaeology Department Head R.Nagaswamy's book Ramanuja - Myth and Reality |
| From: Sudhaama on Mon Aug 31 23:52:05 2009. | [Full View] |
| Prabhu Ram wrote: |
| இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?
எஸ். இராமச்சந்திரன் Article written in response to certain strong claims made by former head of the TN Archaeology Department Head R.Nagaswamy's book Ramanuja - Myth and Reality |
| SISHRI wrote: |
|
மைசூரிலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பிய பின் அவர் ஸ்ரீபாஷ்யத்தைப் பூர்த்தி செய்தது சகாப்தம் 1077 அதாவது கி.பி. 1155-56-ஆம் ஆண்டு ஆகும். |
| SISHRI wrote: |
|
இக்கொடுஞ்செயல்களின் விளைவாக இராமானுஜர் மாறுவேடத்தில் மகிஷபுரிப் (மைசூர்) பகுதியிலுள்ள தொண்டனூர் என்ற ஊருக்குத் தப்பிச்சென்று பிட்டிதேவன் அல்லது விஷ்ணுவர்த்தனன் எனப்பட்ட ஹொய்சள அரசனின் அடைக்கலத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், அவரைத் துன்புறுத்திய சோழன் கிருமிகண்டம் (தொண்டைப் புற்று) நோயினால் துன்புற்று இறந்தான் என்றும், அதன் பின்னர் இராமானுஜர் திருவரங்கத்திற்குத் திரும்பினார் என்றும் வைணவர்கள் நம்புகின்றனர் |
| SISHRI wrote: |
|
விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுஜர், |
| SISHRI wrote: |
|
வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களையடுத்து மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறார். வேதம் தமிழ் செய்த சடகோபரான நம்மாழ்வாருக்கு இணையாக இவரைக் கருதுவதுண்டு . |
| SISHRI wrote: |
|
இராமானுஜர் சாதி உயர்வு தாழ்வுகளை எதிர்த்தவர் என்பதும் சோழ அரசனின் பகைமைக்குக் காரணம் என்ற கருத்து உண்டு. |
| SISHRI wrote: |
|
இராமானுஜருக்கும் சோழ அரசனுக்குமிடையே நிலவிய பகைமை குறித்து ஆராய வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு, அண்மையில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளே காரணமாக அமைந்தன. அவற்றுள் முதல் நிகழ்வு, பரவலாகப் பேசப்பட்ட, 'தசாவதாரம்' திரைப்படத்தில் இடம் பெற்ற, சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் சிற்பம் கடலில் எறியப்பட்டது தொடர்பான கலையுலகச் சித்திரிப்பு ஆகும். |
| From: harishkumar09 on Thu Sep 17 13:37:50 2009. | [Full View] |
| From: Sudhaama on Wed Sep 30 22:54:19 2009. | [Full View] |
| From: Badri on Wed Oct 7 23:51:28 2009. | [Full View] |
| From: Sudhaama on Thu Oct 8 15:44:46 2009. | [Full View] |
| Badri wrote: |
|
gathulanni khilamaina kaliyuga mandunu gathi eethade chupe ghana guru daivamu In this kaliyuga, when all other efforts are of no use, he is the great guru, the god, that shows us the true path |
| From: Sudhaama on Thu Nov 5 19:22:09 2009. | [Full View] |
| From: Sudhaama on Tue Nov 10 8:39:40 2009. | [Full View] |