|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
TV Serial Songs
| Topic started by RR on Mon Feb 21 4:58:45 2005. | [Full View] |
| From: aanaa on Thu Aug 13 7:47:14 2009. | [Full View] |
| Quote: |
| courtersy of KV_459
Thank you |
| From: gta129 on Thu Aug 20 11:20:51 2009. | [Full View] |
| From: aanaa on Tue Aug 25 10:51:33 2009. | [Full View] |
| From: aanaa on Sat Aug 29 11:00:39 2009. | [Full View] |
| Quote: |
| கேட்டு மகிழுங்கள் |
| Quote: |
|
பாசமிகு மாமியார் - மருமகள் கதை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `இதயம்.' மாமியார் அம்மா ஸ்தானத்திலும் மருமகள் மகள் ஸ்தானத்திலும் இருந்து தங்கள்அன்பால் குடும்பங்களை வென்ற கதை. மாமியாராக நடிகை சீதாவும் மருமகளாக நித்யாதாசும் நடிக்கிறார்கள். நித்யாதாஸ் தமிழில் `மனதோடு மழைக்காலம்' என்ற சினிமாவில் நாயகியாக நடித்தவர். தொடர்ந்து மலையாளப் படங்களில் நாயகியாக நடித்து வந்தவர், இப்போது இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். கைராசியான மகப்பேறு மருத்துவர் கல்யாணி என்ற கேரக்டரில் சீதாவும் அவரது கணவர் தேவராஜாக சித்ரா லட்சுமணனும் நடிக்கிறார்கள். கணவர் தொழில் அதிபர். ரூபாய் நோட்டை வெறும் காகிதமாக கருதும் அளவுக்கு வசதி படைத்த குடும்பம். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் பாஸ்கர் அப்பாவழியில் தொழில் அதிபர். இளைய மகன் சங்கர் சாப்ட்வேர் என்ஜினீயர். மகள் பவித்ரா கல்லூரி மாணவி. மூத்தமகனுக்கு பணக்கார இடத்து சம்பந்தம் அமைந்தது. மருமகள் சகுந்தலா பணத்திமிரில் மாமியாரை மதிக்காமல் போக, அடுத்த மகனுக்காவது நடுத்தர குடும்பத்தில் பண்பான அன்பான பெண்ணாகப் பார்க்கலாம் என்று முயற்சிக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோபாலின் தங்கை சுமதியை சங்கருக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால் சங்கருக்கோ கோபாலின் மனைவி ஜெயாவின் தங்கை நந்தினியை பிடித்துப் போகிறது. நந்தினி டாக்டர் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாகிறாள்.மாமியார்-மருமகள் இருவரும் ஒருவரை மற்றவர் அப்படி நேசிக்கிறார்கள். உன்னதமான அந்த தாயன்புக்கு குடும்பத்தில் இருந்தே சோதனை தொடங்குகிறது. சோதனையை தொடங்கி வைப்பது குடும்பத்தின் மூத்த மருமகள் சகுந்தலா. இதற்கிடையே சங்கர் தன்னை நிராகரித்ததால் கோபாலின் தங்கை சுமதி என்ன முடிவெடுத்தாள்? குடும்ப சோதனைகளில் இருந்து அன்பான மாமியார்-மருமகள் எப்படி மீள்கிறார்கள் என்பது தொடரின் பரபரப்பு அம்சங்கள். கதை-திரைக்கதை: தேவிபாலா. வசனம்: திருஞான சுந்தர். பாடல்: யுகபாரதி. இசை: சீனிவாஸ். ஒளிப்பதிவு: சரவணபாண்டியன். இயக்கம்: `ஆனந்தம்' நித்யானந்தம். நட்சத்திரங்கள்: சீதா, நளினி, `கருத்தம்மா' ராஜஸ்ரீ, நித்யாதாஸ், டிபி.கஜேந்திரன், ஸ்ரீ, நிர்மல், சித்ரா லட்சுமணன். |
| From: aanaa on Sun Aug 30 19:57:06 2009. | [Full View] |
| From: aanaa on Sat Sep 19 10:18:57 2009. | [Full View] |
| From: aanaa on Sat Oct 3 15:36:05 2009. | [Full View] |
| Quote: |
| கேட்டு மகிழுங்கள் |
| Quote: |
|
சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி வெற்றித் தொடர்களை தொடர்ந்து ராடன் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர், `செல்லமே.' இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எந்த வகையில் சுகம் தரும்? உயிருக்கு உயிரான நண்பர்கள் கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எப்படி எதிரியாக மாறுகிறார்கள்? உறவுகள் பிரிந்தால் குடும்பம் எப்படி தத்தளிக்கும்? இப்படி பல்வேறு பாச உணர்வுகளுக்கு பதில் சொல்லும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், கிரியேட்டிவ் ஹெட்டான நடிகை ராதிகா சரத்குமார்! இதில் கதையின் நாயகியாக செல்லம்மா என்ற குடும்பப் பாங்கான கேரக்டரில் ராதிகாசரத்குமார் நடிக்கிறார். அவருடன் இணைந்து மற்ற கதாபாத்திரங்களில் ராதாரவி, ரவிக்குமார், டெல்லி கணேஷ், வாசுவிக்ரம், விச்சு, சாக்ஷிசிவா, ராஜ்கமல், சக்தி, ஜார்ஜ், `அண்ணி'மாளவிகா, சுபாஷிணி, சோனியா, வந்தனா, லதாராவ், நீலிமாராணி, சினேகா நம்பியார் நடிக்கின்றனர். சின்னத்திரையில் ராதாரவி நடிக்கும் முதல் தொடர் இது. இந்த தொடருக்கான பெரும்பாலான காட்சிகள் திருக்கோவில்கள் அதிகம் நிறைந்த கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகின்றன. ``செல்லமே'' 14-ந் தேதி திங்கட்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை இயக்குபவர் ஜவஹர். கதை-திரைக்கதை-வசனம்: பொன்குமரன். ஒளிப்பதிவு ரமேஷ் அழகிரி. பாடல்இசை: தினா, பின்னணி இசை: கிரண். தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட். |
| From: aanaa on Sun Oct 4 11:13:19 2009. | [Full View] |
| Quote: |
| Directed by K.Balachander and produced by Pushpa Kandaswamy, this family drama, beginning today, revolves around Anitha (Indiraja), who, forced by circumstances, has to disguise herself as Vanitha, a non-existent twin sister of Anitha. How she juggles disguises, how she lands up in prison, and how she proves she is not guilty are narrated with a comic touch. Jayakodi (Renuka) comes to her rescue but she too gets caught up in the melee. Who comes to Jayakodi’s rescue? Stay tuned as the various incidents in the story unfold in each episode. |
| From: aanaa on Thu Nov 12 21:14:40 2009. | [Full View] |
| From: aanaa on Mon Nov 16 21:46:38 2009. | [Full View] |
| Quote: |
| பாடல்: பத்மஸ்ரீ வைரமுத்து
இசை: ரமேஷ் கிருஸ்ணா பாடியவர்: விஜய் ஜேசுதாஸ் |