|
| The Hub : Tamil Literature | Hello Guest, Login to post. |
Pazhamozhigal
| [Oldthread] | [Full View] |
| From: pavalamani pragasam on Sat Aug 2 23:16:16 2008. | [Full View] |
| From: aanaa on Tue Aug 19 19:52:28 2008. | [Full View] |
| From: madhu on Tue Aug 19 20:27:39 2008. | [Full View] |
| From: pavalamani pragasam on Tue Aug 19 23:24:15 2008. | [Full View] |
| From: Sudhaama on Tue Aug 26 18:10:30 2008. | [Full View] |
| From: pavalamani pragasam on Fri Nov 14 11:02:28 2008. | [Full View] |
| Sudhaama wrote: |
| .
. ஒரே பழமொழி.!... கருத்து-5.!!! .ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.! தன் பிள்ளை தானே வளரும்.!!! இதே பழமொழிக்கு இதுவரை வெளியான நான்கு வெவ்வேறு கருத்துக்களும் பல்வேறு தமிழ்-அறிஞர்களின் அறிவார்ந்த சொந்த கற்பனையின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இந்த பழமொழியின் அசல் மூலக்கருத்து இதோ... ஊரான் பிள்ளை = பசு-மாட்டின் கன்றை ஊட்டி வளர்த்தால் = தாய்ப்-பசுவின் பாலை முன்னதாக குடிக்க செய்து... கன்றையும் பேணி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் = பசுவை அதன் கன்றோடு பேணி வளர்க்கும் எஜமான-மாந்தனின் பிள்ளைக்கு அதே பசு... பால் வழங்கி... அந்த மானிட-பிள்ளையையும் வளரச்-செய்யும். கருத்து:-- நல்வாழ்வுக்கு வழி காட்டும் சிறந்த பழமொழி இது... எளிய உவமானத்தால் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்துவது. முன் கை நீண்டால் முழங்கை நீளும் என்றும் ஆங்கிலத்தில்... Give and Take... என்னும் பழமொழிகளின் கருத்துப்படி... ...நாம் பெற விரும்பும் ஒவ்வொரு பொருள் அல்லது பயனுக்கும் முன்-விலையாகவும், கடமையாகவும்... ...நாம் அதற்கு-உரிய பிரதி-பொருளை அல்லது செயலை... ...நாமாகவே வலிந்து முன்வந்து செய்வதே மானிட அற-நெறி... பசுவின் கன்றுக்கு முன்னதாக பால்-ஊட்டாது... நமக்காக பால் கறக்க இயலாது. ...அதுவே மாந்தர் வாழ்-நெறி.... மானிட வாழ்-நெறி ஒருவழி பாதை அன்று. அதிலும் குறிப்பாக, நாம் பெற விரும்பும் ஒவ்வொரு நற்பயனுக்கும் ஆதாயத்திற்கும் துவக்கம்... ...பெற விரும்புவன் முன்னதாக கொடுக்க மனம் கொள்வதும்... உரியவர் நாடும் முன்னமேயே தானாகவே கொடுப்பதுமே.! அத்தகைய உயரிய நல்வாழ்வு கருத்தையே... பிறிது-மொழிதல் அணியிலே... இப்பழமொழி வலியுறுத்தி கூறுகிறது. ஆம். நமக்கு பால் வழங்கி நமது குடும்பத்திற்கே அரிய நல்லுணவு வழங்கும் பசுவின் சொந்த கடமை-பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால் தான்... ...கேவலம் அந்த மாடு கூட... நமது தேவையை மனம்-உவந்து அளிக்கும். அத்தகைய அடிப்படை அற-நெறியே... மாந்தர்- பாலும், இறைவன் பாலும் மானிடர் கொள்ளவேண்டிய நல்வாழ்வு கொள்கை.!!!. உரிமையை கோருவோர்... முன்னதாக தனது கடமையை செய்தாக வேண்டும்... ..என்னும் நல்வாழ்வு அற-நெறியும்... ...இப்பழமொழியின் "உள்ளுறை-மறை பொருளாம்".!!! . |
| From: Sudhaama on Fri Nov 28 15:42:28 2008. | [Full View] |
| pavalamani pragasam wrote: | ||
Recently heard a new, different, strange explanation for this proverb in the radio: ஊரான் பிள்ளை=மனைவி மனைவியை வளமாக வைத்திருந்தால் தனக்கு வாரிசு நன்கு உருவாகும்!!! |
| From: pavalamani pragasam on Fri Nov 28 22:42:08 2008. | [Full View] |
| From: aanaa on Sat Nov 29 19:31:58 2008. | [Full View] |
| From: Sudhaama on Sun Nov 30 16:52:20 2008. | [Full View] |
| pavalamani pragasam wrote: |
| உண்மையிலே இந்த கற்பனையில் 'விபரீதம்' உள்ளதா? |
| pavalamani pragasam wrote: |
|
'ஊரானுக்கு பிறந்தது' என்று பெண் குழந்தை பிறந்ததும் சொல்வது வழக்கில் உள்ளது. |
| pavalamani pragasam wrote: |
|
கணவன் 'ஊட்டி வளர்ப்பது' குடும்பத்தை சம்பாத்தியத்தால் காப்பாற்றுவது ஆகாதா? |
| pavalamani pragasam wrote: |
|
ஆரோக்கியமான இல்வாழ்கையின் பயனாய் வாரிசுகள் உதிப்பதில் அதிசயமுண்டோ? |