|
| The Hub : Stories / kathaigaL | Hello Guest, Login to post. |
samAthAnangaL
| Topic started by P_R on Fri Jun 5 3:06:10 2009. | [Full View] |
| From: Shakthiprabha on Mon Jun 8 2:36:31 2009. | [Full View] |
| Quote: |
| அவன் அணைத்த போது மட்டும் உடனே கேட்டது ட்யூப்லைட். |
| Quote: |
| “யே…காப்பி ரெடியா ?” என்று உரக்கக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நடந்தார், இடது காலைத் தேய்த்துத் தேய்த்து. |
| Quote: |
| அன்று காலை எனக்குத்தான் அந்த தீரச்செயல் பணிக்கப்பட்டது. இப்போது யோசிக்கவே பயமாக இருக்கிறது. ஒரு கூர்க்காவோ, தெருநாயோ கூட திட்டத்தைக் கெடுத்திருக்கக்கூடும்.
வெற்றுடம்பும் லுங்கியுமாக அவள் அண்ணன் வாசல் வந்தடைய நான் உறைந்தேன். அவள் என் கையைப் பிடித்து சுவர்பக்கம் ஓடினாள். அவர் ஏதோ கத்திக்கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்தார். நாலடிச்சுவரை ஒரே நெம்பலில் அவள் முதலில் தாண்ட, நான் இரண்டாவதாக தாண்டியபோது அவர் வெகு அருகில் வந்துவிட்டதை உணரமுடிந்தது. வேகமாக முன்சென்று, சுவர் மீது அவர் வைத்திருந்த காலைப் பிடித்து மூர்க்கமாகத் தள்ளினேன். நிதானம் மொத்தமாகத் தவறி அவரது இடதுகாலின் மேல் ஏடாகூடமாக விழுந்தார். |
| From: VENKIRAJA on Mon Jun 8 2:59:22 2009. | [Full View] |
| From: P_R on Mon Jun 8 7:40:48 2009. | [Full View] |
| From: Madhu Sree on Mon Jun 8 23:16:50 2009. | [Full View] |
excellent
rasithen... 
| From: P_R on Wed Jun 10 0:29:30 2009. | [Full View] |
| From: complicateur on Sat Jun 13 13:37:01 2009. | [Full View] |
| From: P_R on Mon Jun 15 2:02:02 2009. | [Full View] |
| complicateur wrote: |
| "பிரபுண்ணே" ! |
| From: Sanguine Sridhar on Mon Jun 29 9:55:28 2009. | [Full View] |
| From: P_R on Mon Jun 29 10:53:27 2009. | [Full View] |
| Sanguine Sridhar wrote: |
| Prabhu,
Nadodigal paathuteengala? |
| From: Sanguine Sridhar on Mon Jun 29 11:38:21 2009. | [Full View] |