|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Imayam TV
| Topic started by R.Latha on Mon Mar 16 4:08:38 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Mar 23 3:00:12 2009. | [Full View] |
| From: R.Latha on Tue Mar 24 3:32:38 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Mar 30 3:01:19 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Apr 6 4:24:49 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Apr 6 5:35:03 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Apr 20 3:29:43 2009. | [Full View] |
| From: MEDIA ASIA on Wed Apr 22 15:19:16 2009. | [Full View] |
| From: R.Latha on Mon May 4 6:01:05 2009. | [Full View] |
| From: aanaa on Sat Jun 6 10:08:05 2009. | [Full View] |
| Quote: |
| இது எப்படி இருக்கு?
இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மாறுபட்ட, வித்தியாசமான நகைச்சுவை, `இது எப்படி இருக்கு?' சினிமா பிரபலங்களின் நேர்காணல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், அவர்களது பேட்டிகளை கண்டு அவர்களே ஆச்சரியப்படும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. நடிகர் நடிகைகளும், திரை இயக்குநர்களும் சீரியஸாக வழங்கிய பதில்கள், வித்தியாசமான, விளையாட்டான, வில்லங்கமான கேள்விகள் மூலம் நகைச்சுவை பதில்களாக மாறுவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. லொள்ளு சபா ஈஸ்டரும், தொகுப்பாளர் ஜாலி ஸ்ரீதரும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, இமயம் தொலைக்காட்சியில் `செவ்வாய் தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. |
| From: aanaa on Sun Jul 12 7:53:24 2009. | [Full View] |
| Quote: |
|
பிரபலமா? ப்ராப்ளமா? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ சோதனைகள், எத்தனையோ அவமானங்கள் என பல தடைகளை தாண்டித்தான் மனிதன் பிரபலமாகிறான். இப்படி பிரபலம் ஆவதற்கு அவன் கடக்க வேண்டிய ப்ராபளங்கள் ஏராளம். பிரபலம் ஆன பிறகும் அவன் சந்திக்க வேண்டிய ப்ராபளங்கள் ஏராளம். இதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? அவர்களின் சுவாரசியமான அனுபவங்கள் எப்படி? என்பதை வெற்றி பெற்ற பிரபலங்கள் எடுத்துக் கூறும் வித்தியாசமான, புதுமையான நிகழ்ச்சியே `பிரபலமா? ப்ராபளமா?' இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், மிருதங்க வித்வான் உமையாள்புரம் கே.சிவராமன் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து கலந்து கொள்கிறார்கள். சின்னத்திரை நடிகர் சாய்ராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சிவகுமார் இயக்குகிறார். ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இமயம் டிவி.யில் இந்த நிகழ்ச்சியை காணலாம். |