|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Tamilnadu State Awrds for "CHINNA THIRAI"
| Topic started by R.Latha on Mon Jun 9 0:19:17 2008. | [Full View] |
| From: saradhaa_sn on Mon Jun 9 2:26:24 2008. | [Full View] |
| From: sudha india on Mon Jun 9 5:28:51 2008. | [Full View] |
| From: sarna_blr on Mon Jun 9 5:43:53 2008. | [Full View] |
| saradhaa_sn wrote: |
| தங்கள் வாழ்நாளில் ஐநூறு ரூபாய் நோட்டை ஒருமுறைகூட கண்ணில் பார்த்திராத ஏழைகள் அறுபதுக்கும் மேற்பட்ட சதவீதம் வாழும் நம் நாட்டில் (மக்கள் வரிப்பணத்தில்) இதுபோன்ற விருதுகளும், பரிசுகளும் ரொம்ப முக்கியமோ..?.
பாவம் ராதிகாவும் குஷ்பூவும் அபிஷேக்கும் விருதுபெறும் மற்றவர்களும் பரம ஏழைகள். அதிலும் தங்கள் சொத்து சுகங்களை நாட்டுக்கு அள்ளிக்கொடுத்த தியாகிகளின் பேரன் பேத்திகள். அப்படியிருக்க, கொடுக்கத்தானே வேண்டும்..!. ஒருபக்கம் மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்க, மறுபக்கம் பொன்னாய் விளச்சலைத்தந்த நிலங்கள் எல்லாம் தரிசாய்ப் போய்க்கொண்டிருக்கும் பயங்கரம். அதைப்பற்றிக் கவலைப்படவோ, விவசாயிகள் துயர் நீக்கி, அவர்கள் கண்ணீரை துடைக்கவோ, அவர்களில் நல்ல விளைச்சலைத்தருவோர்க்கு பரிசுகளும் விருதுகளும் தரவோ இங்கு யாருமில்லை. இவர் (கருணாநிதி) மட்டும்தான் இப்படி என்றில்லை, அவர் (ஜெயலலிதா) வந்தாலும் இதே நிலைதான். சினிமாக்காரர்களும், சின்னத்திரைக் காரர்களும்தான் கொழிப்பார்கள். விவசாயத்தைப்பற்றிக் கவலைப்படுபவர்களிடம் பதவிகளைக்கொடுங்கள். நமக்குத்தேவை, மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபங்களும், சிலைகளும், விருதுகளும், வேடிக்கைகளும் அல்ல. பசித்தவனுக்கு சோறு. விருதுக்கு இப்போது அறிவிப்பு வந்து விட்டது. இனி விருது வழங்கும் விழா நடக்கும். கலாவின் கொள்ளைக்கும்பல் குத்துப்பாடல்களை ஆடி மேடையை நாறடிக்கும். அதை ஒளிபரப்பி தொலைக்காட்சி சேனல் பணத்தை அள்ளும். கஷ்டப்பட்டு உழைத்து வரி செலுத்துபவன் வாயில் (வழக்கம்போல) மண். |
| From: aanaa on Mon Jun 9 8:32:10 2008. | [Full View] |
| From: priya_2008 on Tue Jun 10 0:52:28 2008. | [Full View] |
| From: Madhu Sree on Tue Jun 10 6:08:35 2008. | [Full View] |
| saradhaa_sn wrote: |
|
விவசாயத்தைப்பற்றிக் கவலைப்படுபவர்களிடம் பதவிகளைக்கொடுங்கள். நமக்குத்தேவை, மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபங்களும், சிலைகளும், விருதுகளும், வேடிக்கைகளும் அல்ல. பசித்தவனுக்கு சோறு. விருதுக்கு இப்போது அறிவிப்பு வந்து விட்டது. இனி விருது வழங்கும் விழா நடக்கும். கலாவின் கொள்ளைக்கும்பல் குத்துப்பாடல்களை ஆடி மேடையை நாறடிக்கும். அதை ஒளிபரப்பி தொலைக்காட்சி சேனல் பணத்தை அள்ளும். கஷ்டப்பட்டு உழைத்து வரி செலுத்துபவன் வாயில் (வழக்கம்போல) மண். |
... we need a change...