|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Vijay TV
| Topic started by Surya on Sat Aug 13 14:54:22 2005. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:45:43 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:50:20 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 12 8:26:31 2009. | [Full View] |
| From: aanaa on Thu Jul 16 17:09:05 2009. | [Full View] |
| From: R.Latha on Fri Jul 24 2:41:24 2009. | [Full View] |
| From: aanaa on Sat Jul 25 8:55:55 2009. | [Full View] |
| Quote: |
|
`புதிய நேரத்தில்' அன்பே வா! விஜய் டிவியின் காதல் தொடரான ``அன்பே வா'' தொடர் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இனி அரை மணி முன்பாக 7.30 மணிக்கே ஒளிபரப்பாகிறது. ஜீவா, ஆதி, ஜனா மூவரும் நெருங்கிய நண்பர்கள்! இவர்கள் தங்களின் வாழ்வில் காதல் வயப்படுகிறார்கள். சந்தியா, ஜீவாவின் நெருங்கிய பள்ளி பருவத் தோழி. ஜீவா விரும்புவது ப்ரியாவை. சந்தியா விரும்புவது ஜீவாவை. இந்த முக்கோண காதல் கதையில், எந்த இருவர் ஜோடி சேரப்போகின்றனர்? வழக்கறிஞரான ஆதி ஒரு போராட்டவாதி. ஒரு கலவரத்தில் தனது மொபைல் போனை தொலைத்து விடுகிறார். தொலைத்த மொபைல் போனை கல்லூரி மாணவியான ஏஞ்சல் எடுத்து வைக்கிறார். நட்பில் தொடங்கி, இவர்களுக்குள் காதல் மலர்வது எப்படி? இது இன்னொரு கதை! ஜனா ஒரு கபடி விளையாட்டு வீரன். காதல் கொள்வது தனது உறவுப் பெண்ணான தேவி மீது! இரண்டு குடும்பங்களுக்கும் இடையே தீராத பகை இருப்பதால், இவர்கள் இருவரின் காதல் கை கூடுமா? இந்தமூன்று காதல்களுமே கலகலப்பாய் அமைந்துதொடரை பரபரப்பாக வைத்திருக்கும் என்கிறார், டைரக்டர் வெங்கட்ரமணன். |
| From: aanaa on Sun Sep 27 19:27:34 2009. | [Full View] |
| From: aanaa on Tue Oct 6 16:27:33 2009. | [Full View] |
| anbupani wrote: |
| these days vijay tv showing some promos, of 2 new things they goona start
1 is kalakka povathu yaaru Junior source : http://www.usertube.com/category/vijay-tv-shows/kalakka-povathu-yaaru-junior 2 is kallikattu pallikoodam source : http://www.usertube.com/kallikattu-pallikoodam-new-vijay-tv-serial.html kallikattu pallikoodam this is gonna be a village oriented kkk, have to watch is this same kinda kkk or any newthing, any guess abt kallikattu pallikoodam, |
| From: R.Latha on Wed Oct 21 5:34:45 2009. | [Full View] |
| From: R.Latha on Fri Oct 23 3:09:23 2009. | [Full View] |