|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Z - Tamil
| Topic started by Murali Srinivas on Fri Mar 7 8:46:49 2008. | [Full View] |
| From: R.Latha on Wed Jan 28 3:20:12 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Mar 23 2:55:11 2009. | [Full View] |
| From: R.Latha on Tue Mar 24 3:22:37 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Apr 6 4:28:09 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Apr 6 4:30:43 2009. | [Full View] |
| From: R.Latha on Wed Apr 15 2:05:00 2009. | [Full View] |
| From: R.Latha on Mon May 11 2:33:25 2009. | [Full View] |
| Quote: |
| அவளுக்கென்று ஒரு மனம்' - Title song
|
| From: aanaa on Sun Jul 5 8:47:07 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 12 7:52:23 2009. | [Full View] |
| Quote: |
|
சரிகமப சேலஞ்ச் - 2009 `ஜி' தமிழ் தொலைக்காட்சியில் `சரிகமப சேலஞ்ச் - 2009' நிகழ்ச்சி 15 பின்னணி பாடகர்களை ரதத்தில் வரவேற்று பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. இந்த 15 பாடகர்களும் தங்களுடன் இணையவிருக்கும் போட்டியாளர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அவர்களை தேடி பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வார நிகழ்ச்சியில், அணிக்கு மூன்று பேர் என 5 அணியாக பிரிந்து, தமிழமெங்கும் குரல் தேடலுக்கு செல்கின்றனர். அவர்களே தங்களது அனுபவங்களை பற்றி பேசுகின்றனர். ஆசை, திறமை, பயம், நனவாக்க முடியாத கனவு, புலம்பல், கோபம், வெற்றி, தோல்வி, சண்டை, வாக்குவாதம் என பல உணர்வுகளை கொண்ட கதையாக `சரிகமப சேலஞ்ச்-2009' அமைந்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம். |
| From: R.Latha on Tue Oct 13 1:06:46 2009. | [Full View] |