|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Neeya Naana? - Vijay TV
| Topic started by joe on Mon Oct 22 6:06:19 2007. | [Full View] |
| From: joe on Sat Apr 18 4:23:32 2009. | [Full View] |
| Nerd wrote: |
| Joe, idhai pArthu ungaL ratham kothikkumnu ninaikkiREn. |
| From: joe on Sat Apr 18 5:48:11 2009. | [Full View] |
| From: joe on Sat Apr 18 5:57:26 2009. | [Full View] |
| Nerd wrote: |
| At the end of the show Gopinath made this point, thamizhnAttula mattum dhAn thaaimozhiyai correct-A pEsinaal, pArAtukkaL kidaikkuthu. Hard-hitting! |
| From: rocketboy on Sat Apr 18 16:02:10 2009. | [Full View] |
| Nerd wrote: |
| ராக்கெட், சௌக்கியமா? ஞாபகம் இருக்கா? |
| joe wrote: |
| எத்தனை மொழிகள் முடியுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம் |
| joe wrote: |
| என்றில்லை ,யாராயிருந்தாலும் முதலின் அவன் தாய் மொழியை எழுதப்படிக்க கற்றுக்கொள்ளட்டும் .. இல்லையென்றால் அவன் முடவன் தான் |
| From: P_R on Mon Apr 20 0:48:51 2009. | [Full View] |
| joe wrote: |
| உண்மை ..ஒரு தடவை எங்கள் வீட்டில் வந்திருந்த சில விருந்தினர்களோடு பேசும் போது தமிழ் குறித்து விவாதம் வந்த போது ,கடைசியாக ஒருவர் சொன்னார் ((அவரும் தமிழர் தான்) " பரவாயில்ல .உங்களுக்கு தமிழ் மேல் பற்று இருக்கிறது பாராட்டத்தக்கது " |
| From: joe on Mon Apr 20 2:26:47 2009. | [Full View] |
| Prabhu Ram wrote: |
|
அங்கு எல்லாரும் திருக்குறள், நாலடியார் என்றே சொல்கிறார்கள். தமிழ் என்ன சமஸ்க்ருதம் போன்ற அன்றைய மொழியா ? இன்றும் உயிரோடு இருக்கும் மொழி. எனக்கு இந்த கல்தோன்றி சமாச்சாரங்களில் ஆர்வமில்லை. சுமேரியா, எகிப்து போல இல்லாமல் பெரும்பாலும் இலக்கிய குறியீடுகள் மூலமாக புரிந்துகொள்ளப்படும் வரலாறு அது. ஆதிமொழி என்கிற விவாதத்துக்குள் இறங்க எனக்கு புலமையும் இல்லை.ஆனால் தமிழார்வத்துக்கு தமிழின் தொன்மையைக் காட்டிலும் அதன் தொடர்ச்சியே மிக வலுவான காரணமாக இருக்க முடியும். |
| From: sarna_blr on Mon Apr 20 3:08:26 2009. | [Full View] |
| Prabhu Ram wrote: |
|
தீதும் நன்றும் பிறர் தர வாரா குறைந்தபட்சம் 1500 வருஷங்கள் முன்பாவது எழுதப்பட்ட வரி. இன்றும் எந்த வித மொழிபெயர்ப்பும் தேவைப்படாமல், உதிராமல் அப்படியே புரிகிறது. அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டாமா. |
| Prabhu Ram wrote: |
| Language is a communication tool என்று சொல்பவர்கள் கூட, எதை எதை எந்த மொழியில் பேச முடியும் என்று அவர்களே வரையறைகளை வகுத்துக் கொள்கிறார்கள் ! |
| From: P_R on Mon Apr 20 3:15:31 2009. | [Full View] |
| sarna_blr wrote: | ||
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எத்தனை பேருக்கு புரியும் ?? |
| From: sarna_blr on Mon Apr 20 3:29:43 2009. | [Full View] |
| Prabhu Ram wrote: | ||||
சர்ணா, எல்லாமே இன்றும் புரியும் என்று சொல்லவில்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் எழுதியதில் பல இன்றும் புரிவது ஆச்சர்யம் தானே. இதில் கூட "யாதும் ஊரே" என்பது புரிய சிரமம் இல்லை என்றே நினைக்கிறேன். யாவரும் என்பதும் புரியும் வார்த்தை. அந்தத் தொடரை இதுவரை வாசித்தாலே, 'கேளிர்' என்ற சொல்லுக்கான அர்த்தத்தைத் தோராயமாக ஊகித்து விடலாம். |
| From: salem.saravanan on Mon Apr 20 4:37:59 2009. | [Full View] |