|
| The Hub : Tamil Literature | Hello Guest, Login to post. |
SANGAM LITERATURE PERIOD TAMILS
| Topic started by devapriya on Sun Oct 7 16:05:36 2007. | [Full View] |
| From: Sudhaama on Thu Oct 11 1:22:17 2007. | [Full View] |
| devapriya wrote: |
| சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.
............... பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம், சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள், அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம். |
| From: devapriya on Tue Nov 6 2:59:52 2007. | [Full View] |
| From: Sudhaama on Tue Nov 6 8:52:05 2007. | [Full View] |
| devapriya wrote: |
| சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.
மழை கால் நீங்கிய மகா விசும்பில் குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகத்தில் அம்ம ! அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர் அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம். கொல்லப்பட்ட அரக்கன் - தீமை வெல்லப்பட்டது. இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர். அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம். தீபாவளி நல் வாழ்த்துக்கள் |
| From: devapriya on Tue Nov 6 11:59:50 2007. | [Full View] |
| From: devapriya on Wed Nov 7 6:28:32 2007. | [Full View] |
| From: devapriya on Fri Nov 23 12:58:31 2007. | [Full View] |
| From: devapriya on Fri Nov 23 12:59:12 2007. | [Full View] |
| From: devapriya on Mon Dec 3 7:58:42 2007. | [Full View] |
| From: devapriya on Wed Dec 12 13:05:54 2007. | [Full View] |